வெற்றிதமிழர் பேரவை சார்பில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் தலைமையில் நிவாரண பொருட்கள் சுமார் 700 குடும்பத்திற்கு வழங்கினார் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் திரு சேகர்பாபு அவர்கள் & பாராளுமன்ற உறுப்பினர் திரு தயாநிதி மாறன் அவர்கள் ‌முன்னிலையில் #DVMSevaPaalm நிறுவனர் திரு மா இருளப்பன் அவர்கள் கலந்து கொண்டு நிவாரண பொருட்களை வழங்கினார்கள் உடன் பாலம் நிர்வாகிகள் செயலாளர் திரு பென்சமின் , இனை செயலாளர் திரு சிவஜோதி திரு ராகவன் (PRO) , திரு தியாகராஜன் (துணை செயலாளர்) மற்ற






கார்த்திக் சேவை மையத்தின் சார்பில் திருமதி கலா அவர்களின் ஏற்பாட்டில் தண்டையார்பேட்டை பார்வையற்றோர் சங்கத்தில் ஆனந்த தீபாவளி கொண்டாட பட்டது இந்நிகழ்வில் #DVMSevaPaalam நிறுவனர் திரு மா இருளப்பன் அவர்கள் , பா.ஜ.க திரு கணேசன் , Dr. வேணி ஜெயச்சந்திரன் , Dr. சரத் , திரு பக்கிரிசாமி, திரு விஸ்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டு திரளான பார்வையற்றோர்களுக்கு இனிப்பு கார வகை பண்டங்கள் மற்றும் புத்தாடை வழங்கப்பட்டது விழாவின் இறுதியில் திருமதி கலா நன்றியுரை ஆற்றினார்து கொண்டனர்ளர்) மற்ற

 

National Thermal Power Corporation Limited இல் உள்ள S prince Hightech Pvt Ltd நிறுவனத்தின் சார்பில் ஆயுத பூஜை விழா சீரும் சிறப்பாக நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் திரு ஆண்டனி ஜுலியட் அவர்கள் பாலம் நிறுவனர் திரு மா இருளப்பன் அவர்கள்‌ மற்றும் நிர்வாகிகளை வரவேற்று பொன்னாடை போர்த்தி பரிவட்டம் மரியாதை செய்து சிறப்பு செய்தார் மற்றும் இந்நிகழ்வில் முன்னால் கவுன்சிலர் திரு சரவணன் (Ex- MC) அவர்களும் உபசரித்தார் விழாவின் ஒரு பகுதியாக சிறப்பு பூஜைகள் நடைபெற்றது . இந்நிகழ்வில் Prince Hi-tech ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் பாலம் அமைப்பு சார்பில் செயலாளர் திரு பென்சமின், இளைஞர் அணி தலைவர் திரு இ.மாரிமுத்து (எ) விக்னேஷ் , இனை செயலாளர் திரு சிவஜோதி மற்றும் திரு தியாகராஜன் அவர்கள் கலந்து கொண்டனர்
   


   

 

சின்னத்திரை இயக்குனர் சங்கத்தில் உள்ள உறுப்பினர்களுக்காக #DVMSevaPaalam அமைப்பு சார்பில் நிறுவனர் திரு மா இருளப்பன் அவர்கள் (Zinc, Vitamin A,Vitamin C , Vitamin D) போன்ற சத்து மாத்திரைகள் சுமார் 500 பேருக்கு சின்னத்திரை இயக்குனர் சங்கத்தின் தலைவர் திரு தளபதி , செயலாளர் திரு ரங்கநாதன் , இயக்குனர் திரு பிரபாகரன் , பழம்பெரும் நடிகர் திரு ரஜினிகாந்த் அவர்களின் நண்பர் திரு நட்ராஜ் அவர்கள் மற்றும் நடிகர் திரு வையாபுரி , நடிகை திருமதி மகாலட்சுமி அவர்கள் பெற்று கொண்டனர் உடன் பாலம் அமைப்பு சார்பில் செயலாளர் திரு பென்சமின், திரு ராமலிங்கம் (பொருளாளர்), திரு ராகவன் (PRO) , திரு தியாகராஜன் மற்றும் இளைஞர் அணி தலைவர் திரு இ.மாரிமுத்து (எ) விக்னேஷ், திரு ஜெகதீசன் இருந்தனர்ர்) மற்ற