மலேசியா எழுத்தாளர் திரு இ ராஜேந்திரன் அவர்கள் எழுதிய மந்திர கணங்கள் நூல் வெளியீட்டு விழாவில் கவிப்பேரரசு திரு வைரமுத்து அவர்கள் வெளியிட விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவளவன் எம்பி அவர்கள் பெற்றுக் கொண்டார் இவ்விழாவில் டி வி எம்சேவா பாலம் நிறுவனத் தலைவர் திரு மா இருளப்பன் அவர்கள் திரு எம்வி ராகவன் பி ஆர் ஓ கலந்து கொண்டார்கள்
 
   
   
   
   
   
தமிழ்நாடு மாற்றுத்திறனாளி கூட்டமைப்பின் அறக்கட்டளை சார்பாக இரண்டு ஜோடி மாற்றுத்திறனாளிகள் திருமணம் செய்யப்பட்டது திருமணத்தைகூட்டமைப்பின் தலைவர் திரு சிம்மச்சந்திரன் தலைமையில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் மாண்புமிகு P K சேகர்பாபு அவர்கள் கலந்து கொண்டு இத்திருமணத்தை நடத்தி வைத்தார் இதில் சிறப்பு அழைப்பாளராக டி வி எம் சேவா பாலம் நிறுவனத் தலைவர் திரு மா இருளப்பன் அவர்கள் கலந்து கொண்டார் மற்றும் நிர்வாகிகள் திரு எஸ் பெஞ்சமின் திரு வீரராகவன் பிஆர்ஓ திரு மருதுபாண்டி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியது